மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தசுதன் கனகசபை
வயது 413 செப்டம்பர், 1978 – 12 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- கச்சாய்
- வாழ்ந்த இடம்
- Toronto, Brampton, Alberta
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிசன், அகிசன், அரிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தரூபி(ஆனந்தி), ஆனந்தமோகன்(மோகன்), ஆனந்தபவன்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன், சுமதி, வேணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்சாயினி, கஜானி, சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ச்சனா, அர்ச்சன், அனோசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்வியா, அவினாஸ், அவிக்னன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

