ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்பழகன் கனகலிங்கம்

உரிமையாளர்- Better Way, Queensbury

வயது 4724 ஜூலை, 1970 – 17 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Queensbury

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பெனும் பெயருக்கேற்ப
அன்பே மேன்மையென கனிவான புன்சிரிப்புடன்
பாசத்தின் ஒளியுருவாய் வாழ்ந்த
எம் உயிரே!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
ஓராண்டு காலமாகிறதே!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !

உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்

கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை
உனைக்காணமாட்டோமென
நம் இதயம் மட்டும் வலிக்கிறது!

உன் நினைவோடு வாழும் உன் குடும்பம்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஆகஸ்ட், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.