மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்டரசன் புஸ்பராணி
வயது 4324 ஏப்ரல், 1973 – 17 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கீரிமலை
- வாழ்ந்த இடம்
- Heilbronn
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்டரசன் புஸ்பராணி அவர்கள் 17-10-2016 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தன், முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேவபாலன், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்டரசன்(வதனன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஷா, அலெக்ஸ், அபிரா ஆகியோரின் அன்புத்தாயாரும்.
செனந்தரராஜன்(ராசன்), கோவிந்தராஜன்(றஞ்சன்), வரதராஜன்(வரதன்), வதனி, ஜெயராஜன்(ராசன்குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்பழகி, அன்புக்கரசி, ஞானதேவி(சுவிஸ்), பாலகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

