மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரூட் புஸ்பதேவி அழகரட்ணம்
வயது 8431 அக்டோபர், 1935 – 3 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரூட் புஸ்பதேவி அழகரட்ணம் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நைட் செல்லத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அழகரட்ணம்(ஓய்வுபெற்ற விவசாய உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றோய்(சுவிஸ்), றொபின்(சுவிஸ்), றேமன்(லண்டன்), றெஜி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, கிருபராஜா, ஜெயராஜா மற்றும் செல்வராஜா(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, யூகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியா, அனுஷா, நிவேதனா, பிரேமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொஷான், ஆபெல், நிரேஷ், நிலுஷி, சிறோன், சோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

