மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அனற் ஜீவானந்தன்
வயது 5214 ஜூலை, 1965 – 16 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட அனற் ஜீவானந்தன் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானராசா ராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அந்தோனிப்பிள்ளை ஜீவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மிருதுலா, மிருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருஞானராசா பிறேம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அந்தோனிப்பிள்ளை றெஜி, சுகந்தி றெஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தபித்தா, ஷாத்திரக் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

