மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அஞ்சலின் றெஜி செபஸ்தியாம்பிள்ளை
9 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும். கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அஞ்சலின் றெஜி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோண்பிள்ளை நட்சேத்திரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐசாக் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற றெஜி செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனி, வசந்தி, சாந்தி(நோர்வே), றஞ்சன் ஜேக்கப், ஜோய், டயஸ், சுசி, காலஞ்சென்ற விஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை(மலேசியா), அருளானந்தம்(வவுனியா), அன்னம்மா, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பீற்றர், யேசுராஜா, நிமால்(நோர்வே), வசந்தி(லிலோ), நிமலி, வசந்தி, றஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தேவா, ராசு, மற்றும் மந்திரி(கனடா), லூர்த்து(இளவாலை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
சுஜன் அபீனா, ஜேசன், சுகனியா, அஜந்தா, அனுசா, றெஜினேட், றொசானி, றொசன், டிபோறா ,யோசுவா, டேனி, றெஜிந்தன், றெனேட்டன், வினோட்டன், றொமின்றன், நிறஞ்சன், ஜெனித்தன், நிலா, நிசான், நியூசன், அன்றூ, நெவின், லூக்காஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எஸ்ரா, செறந்தினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

