மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னாள் யோகமலர் செல்லத்துரை
வயது 832 ஆகஸ்ட், 1933 – 16 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பழையபூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அன்னாள் யோகமலர் செல்லத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பீற்றர் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
குணநாயகம், குணசீலி, பேர்னாட் குணசிங்கம், றொபெட் குணசீலன், சத்தியா, குலேந்திரன், குமுதினி, குமைற்றா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவதாஸ், அலிஸ், காலஞ்சென்றவர்களான பரிமளம், பேரின்பம், மில்றோய் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூவதி, ஞானசேகரம், இமெல்டா, ஜுலி, போல், இந்திரா, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஷினி, ஜெபானந்தன், கிறிஷாந்தினி, நிஷாந்தினி, தக்ஷாயினி, ஜுவித், ஜினத், நதின், அக்ஸ்சல், டெல்பின், எப்ரோன், ஆரோன், ஜெமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆசியா, அபி, ஆன், ஆபேல், ஏஞ்சல், லிதியா, ஜேரேமியா, இம்மானுவேல், ஜெய்சியல், ஜெயசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

