மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலட்சுமி பசுபதி
வயது 795 ஜூலை, 1937 – 28 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பசுபதி அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசதுரை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(கனடா), யசோதாதேவி(யசோ- இலங்கை), ரேணுகாதேவி(ரதி- கனடா), விஜேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரேதபுஷ்பம்(புஷ்பம்), வசந்தகோகிலம்(லீலா), விஜயலக்சுமி(கமலா), காலஞ்சென்ற புஷ்பராணி(ராசாத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகசோதி, விஷ்வநாதன்(இலங்கை), பேரின்பநாதன், தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியா, அர்ஜூன், நிஷ்யந்தன், துஷிகா, நிவிதா, டிலாணி ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
அமீனா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

