ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னலட்சுமி இராஜேந்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னலட்சுமி இராஜேந்திரம்

வயது 7522 ஏப்ரல், 1945 – 3 மார்ச், 2021

பிறந்த இடம்
மறவன்புலோ
வாழ்ந்த இடம்
ஏறாவூர், பிரான்ஸ், சுவிஸ், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜேந்திரம் அவர்களின் அன்புத் துணைவியும்,

பிறேமா(முன்னாள் ஆசிரியை கித்தூள்- சுவிஸ்), பிறேந்திரா(முன்னாள் ஆசிரியை கரடியனாறு- சுவிஸ்), சியாமளா(பிரான்ஸ்), சிறோஜினி(பிரான்ஸ்), சுஜேந்திரன்(TRT தமிழ் ஒலி பிரான்ஸ், சுவிஸ்), சுஜானா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயக்குமார், குமாரகுலசிங்கம், ஆனந்தநடேசன், உதயகரன், கலைமதி, கௌரிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லம்மா(ரஞ்சி), இராசலட்சுமி(குஞ்சு), செல்வராசா, மங்கையற்கரசி(தேவி), இந்திராணி(கிளி), காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருச்செல்வம்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர் கிளிநொச்சி), ராமச்சந்திரன்(ஆதவன்ஸ்- பருத்தித்துறை), சரஸ்வதி, சிவானந்தம், மனோகரன், காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(முன்னாள் யாழ் பரிபாலனசபை மடம்), தணிகாசலம்(பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்), பார்வதி(ஓய்வு பெற்ற உபதபால் அதிபர்- உறுகாமம்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, அரியமலர், பரமேஸ்வரி, இரத்தினசிங்கம்(முன்னாள் அதிபர் நரிபுலித்தோட்டம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினுஜன், ஜெகஸ்ரிகா- ஜெஷான், பிரவீனா, பிறித்திகா, விதுர்ஷன், மதுமிதா, ஜெனோஸ்ரிகா, ஆர்த்திகன், மதுரன், மயூரிக்கா, சர்வின், வினுஷ்கா, திஷ்வின், அன்ஷிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறைந்த உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக் கொள்ள முடியும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.