ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னலட்சுமி சுப்ரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னலட்சுமி சுப்ரமணியம்

வயது 815 நவம்பர், 1936 – 14 மார்ச், 2018

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
கைதடி, திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடியை வதிவிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சுப்ரமணியம் அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார்(ஜெர்மனி), ஜெயகரன்(ஜெர்மனி), ஜெயபாலன்(சுவிஸ்), ஜெயேந்திரன்(சுவிஸ்), சுபத்திரா(திருகோணமலை), ஜெயமோகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, தனபாலசிங்கம், கோபாலசிங்கம், குணபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஏடல்காட்(ஜெர்மனி), சுதாமதி(ஜெர்மனி), கௌரி(சுவிஸ்), கார்தியாயினி(சுவிஸ்), திருசெந்தில்நாதன்(சட்டத்தரணி- திருகோணமலை), தீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மாசிலாமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

சாறா, சில்வானா, சஸ்ஸா, நிதர்ஸன், நிவேதன், நிதூசன், குகதீஸ், பிரதீஸ், பிரதீகா, பிரஜீத், பிரஜீதா, தாட்சாஜினி, செந்தூரன், திருமகள், ஜெயேந்தினி, யதூர்ஸன், ஜெனீஸா, யனூஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.