மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலட்சுமி சுப்ரமணியம்
வயது 815 நவம்பர், 1936 – 14 மார்ச், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கைதடி, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடியை வதிவிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சுப்ரமணியம் அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார்(ஜெர்மனி), ஜெயகரன்(ஜெர்மனி), ஜெயபாலன்(சுவிஸ்), ஜெயேந்திரன்(சுவிஸ்), சுபத்திரா(திருகோணமலை), ஜெயமோகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, தனபாலசிங்கம், கோபாலசிங்கம், குணபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஏடல்காட்(ஜெர்மனி), சுதாமதி(ஜெர்மனி), கௌரி(சுவிஸ்), கார்தியாயினி(சுவிஸ்), திருசெந்தில்நாதன்(சட்டத்தரணி- திருகோணமலை), தீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மாசிலாமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சாறா, சில்வானா, சஸ்ஸா, நிதர்ஸன், நிவேதன், நிதூசன், குகதீஸ், பிரதீஸ், பிரதீகா, பிரஜீத், பிரஜீதா, தாட்சாஜினி, செந்தூரன், திருமகள், ஜெயேந்தினி, யதூர்ஸன், ஜெனீஸா, யனூஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

