மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலஷ்மி குமாரசாமி
வயது 8617 ஆகஸ்ட், 1933 – 20 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலஷ்மி குமாரசாமி அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை குமாரசாமி(நெடுந்தீவு பெரியதுறை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்தனநங்கை, சியாமளா, கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணன், குலவீரசிங்கம், சண்முகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், வாசுகி, ஜெகன், மீரா, சுபானி, தயானி, செந்தூரன், பிரதீபன், சங்கீதா, சர்மிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஷானி, அனுசானி, ஆரசி, ஆகாஷ், சர்வேஸ், ஆத்மிகா, ரம்மியன், ஆதவி, மதுஷா, கபிலன், வினுஷா, யகிலன், ஆவா, எஸ்தீபன், தாகோ, சித்தார்த், நேகா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

