மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலஷ்சுமி பரமகுரு
வயது 947 செப்டம்பர், 1925 – 15 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- புலோலி மேற்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலஷ்சுமி பரமகுரு அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பா சீத்தாப்பா பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற ராமசாமி பரமகுரு(Retired District Judge) அவர்களின் அன்பு மனைவியும்,
லீலா பரம், சத்தியபாமா சிவநேசன், ராதாகிருஷ்ணன், Dr. யசோதரா சதானந்தன், அனுசாதேவி தர்மராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வேல்முருகு, கிருஷ்ணசிங்கம், சபானந்தன், பாசேந்திரன், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Melanie, Dr. Shamila, பிரமிலா, Rohan, Clara, பமலா, Dr. மிதிலா, Dr. ஐங்கரன்(Aynkaran), Dr. பிரமன்(Brahman) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

