மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அண்ணாமலை மகேந்திரம்
வயது 7028 நவம்பர், 1946 – 4 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- புத்தூர் மேற்கு
- வாழ்ந்த இடம்
- புத்தூர் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை மகேந்திரம் அவர்கள் 04-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சொம்பி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மாதன் பைரவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன், பிரபாகரன், சுதாகரன், சுசிகரன், றஜிகரன், விமர்சிகா, காலஞ்சென்றவர்களான கிருபாயினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நற்குணம், காலஞ்சென்ற சவுத்திரி, மகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனஜா, சுதா, றம்சா, இன்பதர்சினி, கார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமு, காலஞ்சென்ற மகாதேவன், செல்லப்பா, பரமானந்தம், மகானந்தம், சச்சிதானந்தம், கருணானந்தம், தவமணி, திவ்வியராணி, உத்தமதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரந்தன், வர்ணிகா, அர்ச்சனா, அபிலாஸ், அபிசன், கனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புத்தூர் வடக்கு கிந்துசிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

