மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அண்ணாமலை ஒப்பிலாமணி
வயது 8115 அக்டோபர், 1938 – 24 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- காரைநகர் வேதரடைப்பு
- வாழ்ந்த இடம்
- காரைநகர் மருதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஒப்பிலாமணி அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அண்ணாமலை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
மனோரஞ்சிதம்(சுவிஸ்), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), ரேவதி(லண்டன்), நடேசரூபன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசன், சாரதா(சுவிஸ்), ஜெயபாலன்(லண்டன்), நந்தினி, சத்தியரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி, சட்டநாதர், சின்னாச்சிப்பிள்ளை பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற கமலாதேவி சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஈஸ்வரி மற்றும் திருவாதிரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஞானரட்ணம் செல்லம்மா தம்பதிகள், பொன்னம்பலம் ஆச்சிமுத்து தம்பதிகள், காங்கேஸ் இராசலட்சுமி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
தர்ஷன்(சுவிஸ்), அனுசியா(லண்டன்), தனுசியா(லண்டன்), அட்சயா(லண்டன்), கஜானன், ஷரின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

