மரண அறிவித்தல்

அண்ணாமலை விமலா
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி வேலியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி ஆதியாமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை விமலா அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி, சரஸ்வதி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற இளையகுட்டி அண்ணாமலை அவர்களின் மனைவியும்,
தவலோஜினி(உடுப்பிட்டி), இன்பலோஜினி(இத்தாலி), செந்தூர்ராஜன்(ஜெர்மனி), சிவலோஜினி(சுவிஸ்), விமலலோஜினி(இத்தாலி), அன்புலோஜினி(கனடா), காலஞ்சென்ற தர்மலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பற்குணராசா, குகதாஸ், ஆனந்தகுமார், பிரசன்னா, லிந்தன், ரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-12-2018 வியாழக்கிழமை அன்று வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

