மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அண்ணாமலைப்பிள்ளை புகழேந்தி
வயது 7421 ஜூன், 1943 – 1 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- சரசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சரசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலைப்பிள்ளை புகழேந்தி அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலைப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனசலகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லம்போதரன், யசோதரா(பிரதேச செயலகம்- தென்மராட்சி), நந்தரூபி(பிரான்ஸ்), சுபாஜினி(பிரதேச செயலகம் கரைச்சி), கோபிராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவதர்மம், பத்மாசனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தூரன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரனுஜா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

