10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 78, ஓய்வு பெற்ற ஆசிரியை சில்லாலை - றோ.க.த.க.பாடசாலை
- பிறந்த இடம்
- சில்லாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- சில்லாலை தெற்கு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா அந்தோனிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே..... இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பத்து சென்றாலும்ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
என்றும் உன் நினைவுகளை
நெஞ்சில் சுமக்கும் பிள்ளைகள்.
— பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

