31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னம்மா யோசேப்பின்
வயது 753 மார்ச், 1937 – 29 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇளவாலை கோவிந்தபுலத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலை அன்மதனையை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா யோசேப்பின் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி
என் தாய் இல்லாத பொழுதுகள் யாவும்
ஓராயிரம் யுகங்களாகி இருந்தது அம்மா
சருகாக்கப்பட்ட எனக்குள் சங்கமாகிய
உன் எண்ண அலைகள் தான் என் அம்மா
மறுபிறவி ஒன்று இருந்தால் அதிலும்
மருந்தும், விருந்தும் நீ தான் என் அம்மா
நீ புல்லின் மேல் மிதிக்கும் பாதங்கள் கூட
உன் அன்பைப் பார்த்து அழுகிறது என் அம்மா
உந்தன் பிரிவினால் புதிய அன்பு பாசம்
அனைவரும் மனதிலும் பரவச் செய்தாய் அம்மா
உங்கள் அன்புக் கரங்களால் நால் வரையும் வழிகாட்டி சென்றாயே அம்மா
உங்கள் ஆத்ம சாந்திக்காக அனைவரும் சேர்ந்து வேண்டுகின்றோம்.....
அன்பு கடைக்குட்டி
நிமலன். சந்தியாக்கோ
அன்னாரின் துயரில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

