ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னம்மா கதிரவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னம்மா கதிரவேலு

9 ஜூலை, 2022

பிறந்த இடம்
Navatkaadu
வாழ்ந்த இடம்
Navatkaadu, Eluthumattuval North

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள் வடக்கு மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 09-07-2022 சனிக்கிழமை அன்று தனது 91 வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், வரணி நாவற்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரகத்தி சின்னம்ம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகர்கோவிலைச் சேர்ந்த நாகமணியர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மருதங்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

வரணி நாவற்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகமணி(கனடா), இராசலிங்கம், திருச்செல்வம், சரோசா, மகேந்திரலிங்கம்(லண்டன்), புலேந்திரலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகேஸ்வரன்(கனடா), கமலராணி, இந்துமதி, தனபாலசிங்கம், கீதா(லண்டன்), சிவஜெனனி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன்(கனடா), திலீபன்(கனடா), மயூரன்(கனடா), மோகரன்(கனடா), நிறஞ்சன்(லண்டன்), நித்யா(PNG Australia), நிசானி, நிசாந்தன், துளசீகன், சுபாங்கி, தரணீபன், சங்கீபன்(ஜேர்மனி), சாரங்கன், பிரியங்கா, வாகீசன்(லண்டன்), வினோசன்(லண்டன்), பிரணவன்(டென்மார்க்), திவியா(டென்மார்க்), ஹரிணி(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிகிதா(கனடா), நிலுஜா(கனடா), திபிசா(கனடா), ரனிசா(கனடா), ரஸ்வின்(கனடா), ஹர்சா(கனடா), ஹரிஸ்(கனடா), அபினாஸ்(கனடா), சண்விகா(PNG Australia) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜூலை, 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 8 ஆகஸ்ட், 202231ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.