ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னம்மா சண்முகலிங்கம்

வயது 872 அக்டோபர், 1933 – 7 ஆகஸ்ட், 2021

பிறந்த இடம்
மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்நினைவுகளும் நிலையானவை

உன் மடியே சொர்க்கமம்மாஉலகில் வேறு சுகம் உள்ளதெல்லாம்பொய் அம்மா இதை உணர்ந்தவர் வாழ்வில்துன்பமது நெருங்காதம்மா

நீங்கள் எங்களுக்கு செய்தநன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனதுஆண்டுகள் பல சென்றாலும்ஆறாது ஆறாது நம் நினைவுகள்

உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கும் பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.