ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னம்மா செல்லர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னம்மா செல்லர்

வயது 804 பிப்ரவரி, 1937 – 24 ஜனவரி, 2018

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா செல்லர் அவர்கள் 24-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்தார் குஞ்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லர் அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜா(உரும்பிராய்), மலர்றோஜா(லண்டன்), பத்மறோஜா(ஜெர்மனி), ரவீந்திரன்(இத்தாலி), விமலறோஜா(கனடா), ரகுகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், சின்னராசா, ஆசைப்பிள்ளை, பராசக்தி மற்றும் இரத்தினம்(உரும்பிராய்), செல்வராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(உரும்பிராய்), சிவா(லண்டன்), அரியராசா(ஜெர்மனி), யசோதரா(இத்தாலி), தவனேஷன்(கனடா), கெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூறதன், சுகர்ணா, நிஜாலினி, கனிஸ்ரன், நதியா, நிரோஜினி, நயோமி, அஜந்தன், அனுசா, ஸ்ரேபி, றொபின்சன், நிறோசன், நிறோ, சுஜனி, ஜதுர்ஷன், சோபி மற்றும் சிவசந்திரகுமார், றீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிறிதிகா, மாதுஜா, பவிஷா, சாதுர்ஜன், ஜாதுர்ஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.