3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னம்மா சுப்பிரமணியம்
வயது 7324 ஏப்ரல், 1934 – 31 ஜனவரி, 2008
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அன்னம்மா
எப்போதும் உன்னோடு
இருக்க வேண்டும் என்று
இறைவனிடம் கேட்டேன்
ஆனால் விதிவிடவில்லை
என் அன்னம்மா
அன்பு கணவர்
அம்மா, எங்கள் அன்பு அம்மா
எங்களை விட்டு நீ பிரிந்து விட்டாய் அம்மா
ஆனால் அலை அலையாய்
உன் நினைவுகள் எம் மனதில்
அம்மா அம்மா என்று அழைத்து விட
துடிக்கின்றது எம் மனம்
அம்மா நீ அருகில் இருந்து
அரவனைத்தாய் எங்ளுக்கு
ஆனால் துன்பம் வந்தபோது
துடித்து போனோம் அம்மா
நீ இல்லாமல் நாம் யாரும் அற்ற
அனாதையாய் துடிக்கின்றோம் அம்மா...
— உங்கள் நினைவால் வாடும் கணவர், பிள்ளைகள், தங்கை, பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

