மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 8321 ஏப்ரல், 1934 – 25 மார்ச், 2018
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டோமினிக் செல்லையா ஆரோக்கியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பிலிப்புப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(தம்பித்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
மரியபுஸ்பம்(ராசாத்தி- இந்தியா), மேரி ஜசிந்தா(தங்கராணி- கனடா), மேரி திரேசா(தவம்- கனடா), மரியராணி(தேவி- கனடா), அன்ரன் தேவராஜா(ஒஸ்ரின்- கனடா), காலஞ்சென்ற மரியதுரை(மேஜர் தும்பன், மகேந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசையா, அன்னப்பிள்ளை, மரியம்மா, நீக்கிலாப்பிள்ளை மற்றும் அன்னம்மா(தங்கம்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜேசுதாசன்(சின்னத்துரை- இந்தியா), ஞானதாஸ்(கனடா), அரியதாஸ்(அரியம்- கனடா), காலஞ்சென்ற மரியதாஸ்(செல்வம்), காமலின்(றாஜி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்ரன் ருதபேட், தேவரஞ்சன், நெல்சன், சுதா, கலா, மரினா, றீசா(கொழும்பு), றெஜினா, அருட்திரு சுகந்தன்(இந்தியா), அனுசியா, றொபினா, கிறிஸ்ரா, அஜந்தன், யுஜினா, எர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

