மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னம்மா திசநாயகம்
ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை, சாவகச்சேரி இந்துக்கல்லூரி
வயது 7829 ஜூன், 1937 – 29 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி பெரிய அரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா திசநாயகம் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திசநாயகம்(இளைப்பாறிய பிரதமலிகிதர்- யாழ். கல்வித்திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
வைத்திய கலாநிதி உமாசுந்தர் அவர்களின் பாசமிகு தாயாரும்,
வைத்திய கலாநிதி மீரா அவர்களின் அன்பு மாமியாரும்,
வேலமுதன், ராகனேயன், யாகவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(ஓய்வுபெற்ற கனிஷ்ட அதிபர்- சாவகச்சேரி இந்துக்கல்லூரி), தில்லைநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலயம்), சுந்தரமூர்த்தி(நில அளவையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை- மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற தங்கம்மா, தியாகராசா, மகேந்திரராசா, காலஞ்சென்ற சோதிமலர் குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராதா, ரஞ்சினி, குமாரதாசன், ரவீந்திரன், ரஞ்சன், காலஞ்சென்ற சண்முகதாசன், ரவிச்சந்திரன், ரதி, சிவமங்கை, சிவகுமாரி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
28 Woodstock Rd E,
Kidlington,
Oxfordshire,
OX5 1RG, UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

