மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னமுத்து கார்த்திகேசு
28 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கேணியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட அன்னமுத்து கார்த்திகேசு அவர்கள் 28-11-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்காளன பொன்னையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
செம்மணிச்செல்வி அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்செனறவர்களான நல்லம்மா, ஆச்சிப்பிள்ளை, கனகசபை, பரராஜசிங்கம் மற்றும் கமலம்(கனடா), ராசாங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சௌந்தரராஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, பொன்னையா, பறுவதம் மற்றும் நாகம்மா(கனடா), காலஞ்சென்ற ரத்தினம் மற்றும் கார்த்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டெனீசன், தட்சாயினி, செந்தூர்வாசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அரவது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

