மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னமுத்து செகராசா
வயது 859 ஜூன், 1932 – 26 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அச்செழு
- வாழ்ந்த இடம்
- அச்செழு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னமுத்து செகராசா அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராணி, இரவீந்திரன், புவநேந்திரன், கமலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுந்தரம், செல்வரதி, இரத்ணாவதி, அருள்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவிதா, சபேசன், அஜீந், அனித்தா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நிவர்ணன், நிருசன், நிதர்சன், சாகுசன், விதுயா, தனோபன், கவியா, திவியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று அச்செழுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
ராணி வாசம்,
அச்செழு,
நீர்வேலி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

