மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னமுத்து சின்னையா
வயது 8425 ஜூன், 1931 – 9 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தெற்கு பயிற்றோலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னமுத்து சின்னையா அவர்கள் 09-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசியர், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா(இ.போ.ச நடத்துனர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அரவிந்தமலர், ஜெயமலர், திருவருள்நாதன்(சுவிஸ்), இலட்சியநாதன், வேலருள்(சுவிஸ்), காலஞ்சென்ற தனமலர், சிவகரன்(கனடா), இரவீந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், தனபாலசிங்கம், குமுதா(சுவிஸ்), கிரிஜா(சுவிஸ்), யோகநாதன், கீதா(கனடா), மேகலா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலகுமார், பாமினி, ரவிக்குமார், சசிகுமார், உதயகுமார், சயந்தன், சஜீவன், சாருதன், சங்கீதன், சர்மிலன், நிரூஷன், ஜானுவி, நிந்துஜன், அங்குஜன், அபீஷன், தனுஷன், காலஞ்சென்ற தீபிகா, நிருதன், கிசோத், மீனுஜா, நிதுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பதுமிதன், கிருஷியா, அஸ்மிதா, அருண்வர்தன், தர்மிந், அக்சரா, பவின், சவிஞ்யா, சஞ்சீவ், ரெனிசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

