மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னரத்தினம் புவனேந்திரன்
வயது 658 டிசம்பர், 1950 – 22 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- ஒட்டகப்புலம்
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னரத்தினம் புவனேந்திரன் அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனற் றொஷானி, ஜெனற் டிலானி, காலஞ்சென்ற சாள்ஸ் அமிர்தராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யூட்தயாபதி, வாசு ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-08-2016 வியாழக்கிழமை அன்று அமல உற்பவ சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

