மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆன்மேர்னா மரியா அன்ரன்
வயது 5412 நவம்பர், 1966 – 18 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆன்மேர்னா மரியா அன்ரன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இளையப்பா றிச்சேட் அடைக்கலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இம்மனுவல், சிம்பறோஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இம்மனுவல் அன்ரன்(பேபிராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருண், அன்றியஸ், அனிற்ரஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிசாந்தா அருண் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அனா, றகிலா, றதிஸ் மற்றம் றொனால்ட், றனிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புஸ்பராசா, சூரியன், டொறினா, மஞ்சு, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராஜேஸ்வரி, றாணி, துரைமணி, ராசகுலம், வவா, ராதா, கீதா, லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றூபி யேசுதாசன் அவர்களின் அன்புப் பெறா மகளும்,
காலஞ்சென்றவர்களான தேவதாஸ், யேசுதாஸ் மற்றும் றெமியதாஸ், றொங்கலிதாஸ்(பாப்பா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

