மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரனி சேவியர் பிரான்சிஸ்
இளைப்பாறிய ஆசிரியர்- புனித கென்றிஸ் கல்லூரி
வயது 6716 செப்டம்பர், 1948 – 5 மே, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- சில்லாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி சேவியர் பிரான்சிஸ் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
“மண்ணில் வாழ்ந்து செல்லும் நண்பா
விண்ணில் இறைவன் இன்பம் தருவார்”
அன்னார், அலோசியா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியஜித், சன்றா, டில்கி, நோயல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரான்சிஸ், மேரி கெலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 07-05-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் சில்லாலை கதிரைமாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சில்லாலை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

