மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்திரேஸ் லூத்தம்மா
வயது 8611 ஏப்ரல், 1931 – 7 ஜூன், 2017
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்திரேஸ் லூத்தம்மா அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சலமோன் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை றோஸ்சம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அந்திரேஸ்(கொலு) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற றதி, வவி, காலஞ்சென்ற அன்ரன், கொண்சி, தறுமன், சாந்தி, குயின்ரன், றதியன் ஆகியோரின் தாயாரும்,
பிறேமன், கெலன், பிரான்சிஸ், சகிலா, அருள்நேசன், சிபோ, யோசப்பின் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-06-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும், பி.ப 03:30 மணியளவில் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

