ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனாப்பிள்ளை மனுவல்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனாப்பிள்ளை மனுவல்பிள்ளை

வயது 785 மார்ச், 1938 – 15 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனாப்பிள்ளை மனுவல்பிள்ளை அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று ஆண்டவன் மடியில் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு மதலேனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மனுவல்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வின்சன்ற்(வல்லமையின் அலைகள் வானொலி உரிமையாளர்) கீதபொன்கலன், கொன்ஸ்ரன்ரைன்(மகேந்திரன்), மேரிஆன்(சிறி), சந்திரா, ராஜினி(இந்தியா), ராஜன்(றேமன்), அன்ரன்(பப்பா), மேரி மரினா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை, மார்கிறேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெசிந்தா, ஷிலா, கொன்சி, மோகன், அன்ரன், அனுரன்(இந்தியா), கீதா, அனிதா, டானியல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

எலிசபெத், காலஞ்சென்ற சின்னதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அலோசியஸ், எட்வேர்ட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தாசன், ராணி, கிறிஸ்துராசா ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

லொரன்ரன், கனா, பிறனன், சிபானா, பாபு, றொசானி, லின்ரன், எல்வீன், யூலியன் ஓர்லீன், பெரரிக்கா, றெபேக்கா, பானு, அருண்(இந்தியா), யூடின்(இந்தியா), ஆலீன்(இந்தியா), ரபித்தா, ஷான், ஏரியானா, பிரியானா, ஜாஸ்லின், ஜேலன், அக்ஸயா, ஏடன், பிரசாத், சரோன், அனுசா, நிரோசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மிக்கேலா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.