மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனி சவிரிமுத்து
வயது 9212 மார்ச், 1924 – 2 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கரம்பன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி சவிரிமுத்து அவர்கள் 02-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கலைக்குரிசில் அந்தோனிவிற்றோரியா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற வைத்தியர் சவிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அடைக்கலம் அவர்களின் பாசமிகு கணவரும்,
மிக்கேல்தாஸ், பிலோமினா, செல்வராணி, சின்னராணி, ஜெயராஜா, அற்புதராணி, பீற்றர், மேரிபத்மா, மேரிநிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற றூபன், மேரியோசேப்பின், பெனடிற் அல்பிறட், லூக்காஸ், மேரிதிரேசா, சாந்திறூபன், அமுதாரைற்றஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பெனடிக்கம்மா, பெனடிற், பிரான்சீஸ், செங்கோல், சகாயராசா ஆகியோரின் உடன்பிறாவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராயப்பு, தோமாஸ் மற்றும், சவிரியான், விற்றோரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான றீற்றா, மரியநாயகம், காணிக்கை மற்றும், பூவான், மலர், தங்கம், பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
றூபேஸ், றூட்டஸ், றொபின்சன், சுஜாதா, நிசாந்தன், மில்டா மில்டன், றெஜிமன், மிக்றோன், அஜந்தா, அஜிதா, மேரியூடிற் அஜந்தன், வசந்தன், சுதர்சினி, சுஜி, றெனிலா, றஜிதா, நிரோஜா சாளினி, சாதனா, சயந்தன், சாம்சன், தர்சிகா, டியோனிஸ், சுஜிதன், ஸ்ரெபான், அலெக்ஸ், மதன், அந்தோனி, அனஸ்ரன், அனுஸ்கா, கோசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
றுபின்சி, றூசாயினி, ராகவன், சுஜந்தன், சுஜானா, சுசித்தன், ஜெனிபர், டினுஷ்சி, டிரோன், தமிழ், சுடர், மெரின், டிவைன்ஸ், பேபியன், வாகை, அவனிஸ், துவாரகா, நிருஷி, டெரிக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரம்பொன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

