நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிமுத்து யோசப்
வயது 8814 ஜூன், 1931 – 15 மார்ச், 2020
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- குருநகர், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், குருநகர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து யோசப் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் இழப்புச்செய்தியை கேட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும் கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

