மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிமுத்து ஞானசீலன்
வயது 667 செப்டம்பர், 1951 – 25 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- பலெர்மோ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து ஞானசீலன் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அகுஸ்தின் பொன்றோஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொலின்யூலியற்(லலிதா- இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(ஜெர்மனி), சுதாகரன்(ஜெர்மனி), சிவாஸ்கரன்(இத்தாலி), ஜதீஸ்கரன்(இத்தாலி), பிரியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றொபினா(ஜெர்மனி), யாழினி(ஜெர்மனி), ஸ்ரீவித்தியா(இத்தாலி), நிரோஜி(இத்தாலி), ஜக்ஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லோறன்ஸ், யேசுராசன், குபேந்திரன், ஜோன் மற்றும் ஜெயராணி(இத்தாலி), செல்வராணி(இலங்கை), ஜோர்ச்(மகேந்திரன்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பவளம், ஜோர்ச் மற்றும் மங்களம்(இலங்கை), விஜயன்(ஜெர்மனி), செல்வம்(இலங்கை), மேனகா(ஜெர்மனி), எஸ்தர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரவின், சாரோன், மேசாக், சுருதி, சகானா, ஆதுசன், கெளறிஸ், மிசேல், மெலிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இத்தாலி Palermo அதாவுரா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

