மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை அருளானந்தம்
லங்கா சிமெண்ட் லிமிடெட் யாழ்ப்பாணம்
வயது 583 ஜூலை, 1962 – 16 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அருளானந்தம்(ஓய்வுபெற்ற சிறைச்சாலை மேற்பார்வையாளர்) அமலோற்பவம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன் ஜோசெப்(MA, Grade 1 Principal), கிருபை அலங்காரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பெலிசியா(வ/நெளுக்குளம் மகாவித்தியாலயம் முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
றொஸாறியோராணி, காலஞ்சென்ற கியோமர் அல்பிரெட், இம்மானுவேல், ஜெராட்(பிரான்ஸ்), கிளேரா பிரான்சிஸ்கா(உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்), இமெல்டா புஸ்ப்பம், மற்றில்டா(ஆயுர்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியநாதன், அலோசியஸ்தாசன், இரட்ணபோஸ், மேரிறோஸ்(பிரான்ஸ்), முத்து, எரிக் ஜேசுதாசன்(சுவிஸ்), பற்றீஸியா அமலதாஸ்(ஜேர்மனி), லூசியா அன்ரன் மரியநாதர்(BA, பிரான்ஸ்), லெற்றீசியா எட்வின் யூட்(BA, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருட்பணியாளர்கள் அற்புதராஜ், அல்றின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெறோம், றொபின்சன், யூட்குயின்ரஸ் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
கிறிஸரி நிர்மலராஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆர்லோலின் பிரியங்கா, றொஸானா ஆகியோரின் அன்புமிகு தொட்டப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

