மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை கிறிஸ்தோப்பர்
வயது 569 ஏப்ரல், 1962 – 28 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Basel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை கிறிஸ்தோப்பர் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், மரியதாஸ், காலஞ்சென்ற மேரி ஆன்பிளசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிஸ்ரெலா(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷேக், கிளவுடியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சேவியர், யேசுதாசன், தவச்செல்வன்(ராசு), இராஜேஸ்வரி, மேரிறோஸ்(வேவி- இலங்கை), அமிர்தநாதர்(பாலன்- டோகா), ஸ்டீபன்குமார்(சுவிஸ்), அன்ரன்(லண்டன்), கிறிஸ்ரி(ரவி- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்ரோறியா(குஞ்சு- இலங்கை), பிபிலியன், ஜெயந்தகுமார்(சின்னக்குட்டி- லண்டன்), சுதர்சன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Kleinhüningerstrasse 57,
4057 Basel,
Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

