ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை எட்வேட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை எட்வேட்

இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரி- Customs Officer

வயது 8921 ஏப்ரல், 1933 – 19 மே, 2022

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை, கொழும்பு, Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்பொத்தை வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை எட்வேட் அவர்கள் 19-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அக்னஸ் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலநாயர் நாராயணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கிறேஸ் பார்கவி(மகேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தி(கொழும்பு), ஜெயந்தி(கனடா), அன்ரன்(ஜேர்மனி), மெளறின்(ரதி- கனடா), சாந்தி(கனடா), ராஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நேசன், லூமின், எப்சி, ஸ்ரான்லி, செலஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மேரி றோசலின்(நட்சத்திரம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,

றெமாேனா, ஹெவின், டானியல், அன்றூ, ஸ்ரோன், சுரேன், ஹரிஸ்டன், தனுஜா, நிலோஜன், டுஷிக்கா, ஜெரோமின், ஹெலானி, ப்ராங்க் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.