மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை ஜோசப்
மூத்த உறுப்பினர்- யாழ். திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பாணம்
வயது 7226 செப்டம்பர், 1948 – 3 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் அவர்கள் 03.11.2020 செவ்வாய்க்கிழமை அன்று குருநகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ஜெசிந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயரவி(பிரான்ஸ்), ஜுன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அப்துல் காதர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சின்னத்துரை, றோஸ், சின்னராசா, காலஞ்சென்றவர்களான லில்லி, சேவியர் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நாகம்மா, அன்னமலர், வரதன், குட்டி, ஜயந்தன்(பிரான்ஸ்), வவா(இத்தாலி), கொண்சலா(லண்டன்), றுபீனா, காலஞ்சென்றவர்களான அலோசியஸ், நவமணி, தவரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரபி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-11-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

