மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோணிப்பிள்ளை மரியதாசன்
வயது 7512 நவம்பர், 1944 – 30 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- மன்னார், நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மன்னார், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி எய்தினார்.
அன்னார், இளவாளையைச் சேர்ந்த ரோசலின்(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
பசிலா, காலஞ்சென்ற பபியன், ரெஜியன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anthonipillai Mariyathasan Was Born in Achuveli, Jaffna, lived in Manar and Netherland and passed away peacefully on Sunday 30th August 2020.
He was the beloved Husband of Rosaline(Baby).
Loving father of Basila, late Babian and Reggian.
This notice is provided for all family and friends.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

