மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து
கிறிஸ்துவின் சுவிஷேச சபையின் தலைமை போதகர்
வயது 603 டிசம்பர், 1955 – 1 மே, 2016
- பிறந்த இடம்
- Alvai west
- வாழ்ந்த இடம்
- Sonder Omme
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் மேற்கு திக்கம் சந்தியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Sønder Omme ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மரியநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
ராணி அவர்களின் ஆசைக் கணவரும்,
ரயித், ராயு, தாசன், ரெபேக்கா, எஸ்தர்ராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கபிறியேல்லா அவர்களின் அன்பு மாமனாரும்,
எலிஸ்ச, அனா, லேயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 07-05-2016 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கிறிஸ்துவின் சுவிஷேச சபை (Evangelical Church Of Christ),Vejle Landevej 57, 7200 Grindsted, Denmark என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

