ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை திரேசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை திரேசம்மா

வயது 8821 மார்ச், 1932 – 1 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
பாஷையூர்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை திரேசம்மா அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பறுனாந்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கனீசியஸ்(லண்டன்), சாந்தி(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(ஜேர்மனி), டனி(பிரான்ஸ்), றெனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற றீற்றா, றெஜீனா, மரியநாயகம், டேவிட், ஜெரா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

இந்திரா, வெனான்சியஸ், பேக்மன்ஸ், உதயகுமாரன், பிரேமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேபியன், யூலியன், ஜெரமியன், ஸ்ரிவ், சில்வி, ஷெறபியன், புளோறியன் ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும்,

கீர்த்திகா, மேகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

Ophilie(ஒபெலி) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.