ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அந்தோனிப்பிள்ளை மரியம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை மரியம்மா

வயது 813 செப்டம்பர், 1937 – 27 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
Bobigny

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை மரியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணீர்ப்பூக்களால் ஓர் இரங்கல் பா

உயிர் தந்த உறவே
உம்மை விட இங்கு எதுதான்
உயர்வோ

உம் பெருமை சொல்ல
கவிதைகளும் கண்ணீர் வடிக்கும்
வார்த்தைகளும் காயம்படும்
எந்த வார்த்தைகளைக்கொண்டும்
எழுதிவிட முடியாது
உங்களுக்கான முற்றுக்கவிதையை!

தாய் என்னும்
மந்திரச் சொல்லில்தான்
சுழல்கிறது இப்பூமி
உம்மைப்பெற்றவளே
உம்மைச்சுமக்கிறாள்

உம் உதிரத்தால் எமக்குள்
உம்மை சுமக்கின்றோம்
உடலை பிரிந்தோமே தவிர
உம்மையல்ல

உங்கள் ஆன்மாவோடுதான்
வாழ்கின்றோம் இன்றும்
துயில் கொள்ளும் தாயே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றென்றும் உங்கள் நினைவால் வாடும்
பிள்ளைகள், சகோதரி, மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உறவினர்கள்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 27 செப்டம்பர், 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.