மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை பற்றிமா மேரி றஞ்சினி
வயது 6713 மே, 1950 – 20 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சென் பற்றிக்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பற்றிமா மேரி றஞ்சினி அவர்கள் 20-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மார்க்கிறெட் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
அன்ரன் ராஜ்குமார்(கனடா), பசில்(ராஜன் - மிருசுவில்), யூடி நிரஞ்சினி(றஞ்சினி - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜானகி(ஞானி - கனடா), றாகினி(மிருசுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷாந்தி(முகாமைத்துவ உதவியாளர் வலயக்கல்வி அலுவலகம் - தென்மராட்சி), வர்ணன்(மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-04-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

