மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை றீற்ரா
வயது 8519 மார்ச், 1934 – 28 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Bobigny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை றீற்ரா அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலதாஸ்(ரவி- இலங்கை), காலஞ்சென்ற பிறேமதாஸ் ஜீவா, குயின்ரன் அனுட்டன்(ஜேர்மனி), ரூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மேர்வின், மேரி தர்ஷினி(லதா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராயர், மேரிப்பிள்ளை, சிலத்தீன், லூர்த்தாச்சி, மனுவல், குரிகுலம், யேக்கப், எல்வாட், கொக்கனா, மாசில்லா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரஞ்சி, பவுண்(இலங்கை), யக்குலின்(ஜேர்மனி), யூடெக்சி(தங்கா- பிரான்ஸ்), நெல்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

