நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை
வயது 722 ஏப்ரல், 1947 – 1 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- மன்னார், Tours
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த போது எம் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் பகிர்ந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்து தோள் கொடுத்தவர்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

