ஆறுதல்

மரண அறிவித்தல்

பஸ்ரியாம்பிள்ளை அன்ரனிதாசன் புவிராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பஸ்ரியாம்பிள்ளை அன்ரனிதாசன் புவிராஜா

Old Patrician

வயது 778 மார்ச், 1940 – 11 மே, 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் மாட்டீன் ஒழுங்கையைப்(No. 11, Twinkle Star) பிறப்பிடமாகவும், கனடா Winnipeg ஐ வதிவிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை அன்ரனிதாசன் புவிராஜா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(ஆசிரியர்) மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிடியா ஜெயதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அன்ரன் ஷிரான், அன்ரோ ஷாமினி, ஆன் ஷிரோஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனி, அரன், கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், ஷியாறா, அஷானி, இசபெல்லா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தனராஜா, லீலாவதி(கனடா), விமலசேகரம்(இலங்கை), சுசிலாவதி(கனடா), திலகவதி(பிரான்ஸ்), பிரேமாவதி(இலங்கை), கீதாவதி(இலங்கை), கஜித்தாவதி(பிரான்ஸ்), வனிதாவதி(கனடா), கருணாவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்லையா மற்றும் ரஜனி(இலங்கை), காலஞ்சென்ற ஜீவரட்ணம், செல்வம்(பிரான்ஸ்), சிவராஜா(இலங்கை), காலஞ்சென்ற றொபின்சன்(இலங்கை), ரஞ்சன்(பிரான்ஸ்), முருகானந்தன்(கனடா), அலெக்ரான்டர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனதேவி மித்திரதேவா(கனடா), கிறேஸ் மரியாம்பிள்ளை(கனடா), சந்திராதேவி சேதுபதி(கனடா), செல்வதேவி ஞானக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.