ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்ரன் டோமினிக் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்ரன் டோமினிக்

வயது 7426 ஆகஸ்ட், 1946 – 27 ஜனவரி, 2021

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
மன்னார்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் செபஸ்தியார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் டோமினிக் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று மன்னாரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற V. R. டோமினிக், மரியம்மா டோமினிக் தம்பதிகளின் அன்பு மகனும்,

F. J. டோமினிக்(இலங்கை), நேசமலர் கமலா(கனடா), அஞ்சலா பவளம்(நியுசிலாந்து), காலஞ்சென்ற மரியாம்பிள்ளை டோமினிக், காலஞ்சென்ற செபஸ்ரியான்பிள்ளை டோமினிக், ரஜனி சிமன்ஸ்(இலங்கை), காலஞ்சென்ற பிரான்சிஸ்பிள்ளை டோமினிக், கிருபா சேவியர்(கனடா), மாஷல் டோமினிக்,(பிரான்ஸ்), டீகோல் டோமினிக்(ஜேர்மனி), ஹெலன் கிறிஸ்ரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற எலிசபெத், ஜோர்ச் கனகரட்ணம்(கனடா), யேசுதாசன்(நியுசிலாந்து), நேசமலர்(இலங்கை), தயாநிதி(இலங்கை), சிமன்ஸ்(சவுதி அரேபியா), அன்ரனற் ரஞ்சினி(பிரான்ஸ்), சேவியர்(கனடா), அஞ்சலிதேவி(பிரான்ஸ்), பார்பறா(ஜேர்மனி), கிறிஸ்ரி(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

ஷனிலா, இனோக்கா, ஜெகன் ஆகியோரின் சித்தப்பாவும்,
துஷாறா, துவாறஹா,ஜோய், விஜய், கேத்தரின், கிறிஸ்டின், ஜனினா, டோறியஸ் ஆகியோரின் பெரியப்பாவும்,

துஸ்யந்தி, துஷ்யந்தன், துஷானி, ரதினி, நிரோஷினி, மரின், மனோஜ், ஜேரமி, டில்ஸான் ஆகியோரின் மாமனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லோகு சம்மாட்டி பள்ளிமுனை வீதி உப்புக்குளம் மன்னார் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.