மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரன் ஞானப்பிரகாசம்
வயது 8327 ஜூலை, 1936 – 31 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, நேசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திசநாயகம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாகிறெற் ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜூட், ஆனந்தி, ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Anitta, Dolton, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Bastian, Victor மற்றும் Ida ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Christina, Catherine, Claudia, Jancey, Ashley ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

